4 மணித்தியாலங்களில் 2,564 பேர் கைது !!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

4 மணித்தியாலங்களில் 2,564 பேர் கைது !!!

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் உட்பட 2,564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பில் 16,256 பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
இதன்போது மது போதையில் வாகனங்களை செலுத்திய 504 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 720 பேரும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 741 பேரும், போதை பொருளுடன் தொடர்புடையவர்கள் 524 பேரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

About Unknown