வடகொரியா, தென்கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வடகொரியா, தென்கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை

Related imageஇரண்டு வருடங்களின் பின்னர் வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Unknown