புதுடெல்லி: மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பை - லோயர் பரேல் பகுதியில் உள்ள கமலா மி்ல்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 உயிரிழந்தனனர்.
மும்பை தீ விபத்து : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்