பாலத்தைப் பதம்பார்த்த தனியார் சொகுசுப் பேரூந்து..! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பாலத்தைப் பதம்பார்த்த தனியார் சொகுசுப் பேரூந்து..!

இன்று அதிகாலை மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசுப் பேருந்து ஒன்று கல்லாறு பாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் பாலமும் பேருந்தும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சாரதியின் கவலையீனமே இவ் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

About UK TAMIL NEWS