வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பொலிஸார் இருவர் அதிரடி கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பொலிஸார் இருவர் அதிரடி கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார்.

About UK TAMIL NEWS