மாகம்மன பகுதியில் விபத்து; சாரதியின் நிலைமை கவலைக்கிடம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மாகம்மன பகுதியில் விபத்து; சாரதியின் நிலைமை கவலைக்கிடம்

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் தெஹியோவிட்ட மாகம்மன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது இரு வாகனத்தின் சாரதிகளும் காயமடைந்த நிலையில் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் சாரதியின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS