பிரபல நடிகை தூக்குபோட்டு தற்கொலை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பிரபல நடிகை தூக்குபோட்டு தற்கொலை

பிரபல அசாம் நடிகை Bidisha Bezbaruah இன்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அங்கு இருக்கும் அசாம் மீடியாக்களில் தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் குடும்பத்தாரிடம் விசாரிக்கையில் சில தினங்களாக அவர் நடவடிக்கையை சரியில்லாமல் இருந்தது.
அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்தனர். Bidisha Bezbaruah பத்திரிகை துறை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

About UK TAMIL NEWS