உயிரிழந்தவரது காலை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தி தமிழ் வைத்தியர் சாதனை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

உயிரிழந்தவரது காலை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தி தமிழ் வைத்தியர் சாதனை

உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்துகின்ற முதலாவது சத்திரசிகிச்சை ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை குருதிக்கலன் தொடர்பான பிரபல சத்திரகிச்சை நிபுணரான யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

About UK TAMIL NEWS