இந்த காசு என் குடும்பத்துக்கு இல்லை! வெளியேறிய பரணி உருக்கமாக சொன்னது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

இந்த காசு என் குடும்பத்துக்கு இல்லை! வெளியேறிய பரணி உருக்கமாக சொன்னது

கடந்த சில நாட்களாக மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்ட நடிகர் பரணி நேற்று சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்றார். அப்படி செய்ததற்காக அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் பணத்தை வைத்து என்ன செய்வேன் என பரணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது "இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சாந்தோம் சர்ச் சென்று ஒரு மணி நேரம் பிரார்த்தித்து விட்டு வந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் பணம் என் குடும்பத்துக்கு இல்லை, மற்றவர்களுக்கு உதவுவதற்காக தான்." என்றார்.

About UK TAMIL NEWS