பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் பரணி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் பரணி

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்ட பிறகு, நடிகர் பரணி மிகுந்த சோகமாக காணப்பட்டார்.
பரணி வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காயத்ரி ரகுராம் ஒரு புதிய புகார் தெரிவித்தார். அவரின் மனநிலை சரியில்லை, யாரும் அவனிடம் பேசவேண்டாம், அவர் இருந்தால் நாங்கள் வீட்டில் இருக்க மாட்டோம் என சினேகன் கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
பிறகு பரணி வேலியை தாண்டி வீட்டில் இருந்து வெளியேற முயற்சித்தார், இருப்பினும் பிக் பாஸ் அவரை அழைத்து பேசி பின்னர் விதியை மீறியதற்காக அவரை வீட்டில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார்.

About UK TAMIL NEWS