நுவரெலியாவில் அதிசயம்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நுவரெலியாவில் அதிசயம்!

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழ மரம் அதிக குளிரான நுவரெலியாவில் வளர்ந்துள்ளது.
நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் இந்த மரம் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மரத்தில் தற்போது 5 கொப்பு பேரீச்சை பழங்கள் வளர்ந்துள்ளன.
அவற்றில் 2 கொப்புகள் நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகளினால் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

About UK TAMIL NEWS