நயினா தீவில் முன்னள் போராளியின் யாருமறியா துயரம்

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கோடி கோடியாக ஆயுதங்களுக்கு பணம் கொடுத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கும்
விடுதலைப் புலிகளின் சொத்து சுகங்களை அனுபவிப்பவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் பெயரில் இப்பொழுதும் பிழைப்பு நடத்துபவர்களுக்கும்....