டெங்கு அபாயம்! மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு பூட்டு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

டெங்கு அபாயம்! மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதால் மொறட்டுவ பல்கலைக்கழகம் 2 வாரங்கள் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் இதுவரை 80 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு மாணவர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உடனடியாக தீர்வினை பெற்று தருமாறு கோரி மொறட்டுவ பல்லைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About UK TAMIL NEWS