மகளின் முன் கணவன் தன்னை வல்லுறவுக்கு முற்பட்டார்!! யாழில் மனைவி முறைப்பாடு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மகளின் முன் கணவன் தன்னை வல்லுறவுக்கு முற்பட்டார்!! யாழில் மனைவி முறைப்பாடு

 வயது மகள் முன் தன்னை கணவன் வல்லுறவுக்கு உள்ளாக்க முற்பட்டதாக மனைவி ஒருவர் யாழில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
 இருப்பினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முண்பாடு காரணமாகவே தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்து பின்னர் குறித்த பெண் அந்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் இருந்து தெரியவருகின்றது.
சாரதியான தனது கணவன் கடும் போதையில் வீட்டுக்கு வருவதாகவும் மகள் மற்றும் தனது தாயார் வீட்டில் இருக்கும் போதும் அவர்களைப் பற்றிப் பொருட்படுத்தாது தன்னை பாலியல் உறவுக்கு அழைப்பதாகவும் அதற்கு தான் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் தன்னை தாக்குவதாகவுமே மனைவி முறைப்பாட்டில் தெரிவித்திருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

About UK TAMIL NEWS