அமைச்சர் டெனிஸ்வரன் ஊடக சந்திப்பு

அமைச்சர் டெனிஸ்வரன்  மன்னாரில்  உள்ள  தனது உப அலுவலகத்தில் ஊடக  சந்திப்பு ஒன்றை தற்போது  மேற்கொண்டு  தன்மீது  சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில்  விளக்கமளித்துள்ளார்
 அதில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கும்  தனக்கும்  எதுவித  தொடர்பும் இல்லை என்பதை கூறியுள்ளார்