கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடை அணிந்து தம்பட்டம் அடித்த நடிகை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடை அணிந்து தம்பட்டம் அடித்த நடிகை

இந்தி பட உலகில் நீச்சல் உடை அணிந்து அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது அவர்களைவிட ஒரு படி மேலே போய் கர்ப்பமாக இருக்கும் வயிறை ரசிகர்களிடம் காட்டுவதற்காக ஒரு இந்தி நடிகை டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து அந்த கோலத்தை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் பெயர் செலினா ஜெட்லி.
இவருக்கு முதல் பிரசவத்தில் வின்ஸ்டன் ,விராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன. இப்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதை நீச்சல் உடையுடன் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு அறிவித்து இருக்கிறார். இப்போதும் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

About UK TAMIL NEWS