தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர் ரச்சிதா. இவர் அண்மையில் கூட அந்த தொலைக்காட்சியிலேயே சிறந்த நாயகி விருது எல்லாம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் சீரியல், குடும்பம் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளார். அப்போது அவரிடம் யாருக்கு காதல் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், பாலிவுட் நாயகன் ஹிருத்திக் ரோஷனிடம் காதல் சொல்ல விரும்புகிறேன். நடிக்க வேண்டும் என்றால் தல அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
அதோடு மீம்ஸ் கிரியேட் செய்பவர்களை பார்த்தால் அடிக்க தோன்றும் என்றும் கூறியுள்ளார்.

About UK TAMIL NEWS