நடிகையை அழ வைத்த தனுஷ் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நடிகையை அழ வைத்த தனுஷ்

நடிகர் ராஜசேகர் - ஜீவிதா ஆகியோரின் மகள் ஷிவானி தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
நடிக்கவிருப்பது குறித்து, பெற்றோர்கள் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் உள்ளது.
தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி தீவிர தனுஷ், விஜய் சேதுபதி ரசிகராம். இவர் தனுஷின் படத்தை பார்த்து முடித்த பிறகு, கிளைமேக்ஸில் தனுஷின் நடிப்பை பார்த்து அரை மணி நேரம் அழுது விட்டாராம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியுள்ளார்,
மேலும், கும்கி 2வில் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். அவருக்கான லுக் டெஸ்ட் எல்லாம் முடிந்துவிட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

About UK TAMIL NEWS