சட்டக்கல்லூரி மாணவியை, அந்த 11 பேர் சேர்ந்து செய்த காரியம் ஐயைய்யோ! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவியை, அந்த 11 பேர் சேர்ந்து செய்த காரியம் ஐயைய்யோ!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகில் உள்ள வடகத்தூர் கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி அவர். நேற்று வீட்டு வேலையாக உறவினர் ரஞ்சித் என்பவருடன் பைக்கில் சென்றார். அப்போது வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டார் தூரத்தில் பதிக்கால் பள்ளவம் வனப்பகுதியின் அருகில் சென்ற போது வெயிலின் தாக்கத்தால் அருகில் இருந்த நிழல்பாங்கான இடத்தில் பைக்கை நிறுத்தி நின்று கொண்டு இருந்தனர்.
அந்தப் பகுதியில் குடித்துக் கொண்டு இருந்து 12 நபர்கள் இவர்கள் அருகில் வருவதை ரஞ்சித் பார்த்துள்ளார். ஏதோ விபரீதம் நடக்க போவதை உணர்ந்த அவர் உடனே கிளம்ப தயாரானார்.
அப்போது இருவரையும் சுற்றி வளைத்த அந்த நபர்கள் உறவினர் ரஞ்சித்தை தாக்கி மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் ஒருவர், பின் ஒருவராக மாறி, மாறி அந்தச் சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதில் அக்கும்பலில் இருந்த மணிகண்டன் என்கிற நபர் இதனைத் தடுக்க முயன்றுள்ளார். மற்ற 11 பேரும் அந்த மணிகண்டனை அடித்து கொலை செய்தனராம்.
சில மணி நேரத்த்ற்கு பின்பு அந்தப் பகுதிக்கு வந்த கிராம்ம்க்கள் படுகாயம் அடைந்த ரஞ்சித் மற்றும் அந்த சட்டக்கல்லுலூரி மாணவியையும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் இந்த நேரத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த பொதுக்கள் போராடத் தயாரானதால் போலீசார் வழக்குப் பதிவு செய்தாக கூறப்படுகிறது,

About UK TAMIL NEWS