எரிபொருள் விலைகளில் திருத்தம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

 


 

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 6 ரூபாவாலும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 6 ரூபாவாலும் மண்ணெண்ணய் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.

About ஈழ தீபம்