திருகோணமலை - மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

திருகோணமலை - மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!!!


திருகோணமலை - கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 



 இவர்களில் 17 மற்றும் 35 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் மீன்பிடிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய படகு மகாவலி ஆற்று பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

About UPDATE