சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு மூடை சீமெந்தின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுவர்களை கைவிடுதல் மற்றும் அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய ச...