தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்

 

தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளின் பேரில், பேராசிரியர் டி. எம். எஸ்.எஸ்.லக்ஷ்மன் திஸாநாயக்க இன்று (10) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.



 

தேர்தல் ஆணையாளர் நாயகம், சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன்படி, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு,

 

1. ஆர். எம். . எல். ரத்நாயக்க - தலைவர்

2. எம். . பி. சி.பொரேரா - உறுப்பினர்

3. அமீர் மொஹமட் ஃபைஸ் - உறுப்பினர்

4. அனுசுயா சண்முகநாதன் - உறுப்பினர்

5. டி. எம். எஸ். எஸ் லக்ஸ்மன் திஸாநாயக்க - உறுப்பினர்

About UPDATE