புத்தாண்டிற்கு முன்னர் மாற்றம்.! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

புத்தாண்டிற்கு முன்னர் மாற்றம்.!

எதிர்வரும் தமிழ் சிங்களப் புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி மற்றும் பிரதமருடன்  இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Unknown