தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம் எடுத்து கணேஷ் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நான்கு முன்னணி தன...