ஜப்பானில் நிலநடுக்கம்!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்!!!

ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் ஷிமேனோவின் கடலோர பகுதியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் 5.8 ரிக்டர் அளவுகோலில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு கழகம் தெரிவிக்கவில்லை.
மேலும் சில நாட்களில் ஷிமேன் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Unknown