
குறித்த மூவரும் 17 கோடி ரூபா பெறுமதியான 24 கிலோகிராம் தங்கங்களை கடத்தும் போதே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கக் கடத்தலுக்காகப் பயன்படுத்திய படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்து...
