மஹிந்தவின் தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழு!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மஹிந்தவின் தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழு!!!

Image result for மஹிந்தவின் தினேஷ்பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணியின் பாரளுமன்ற குழுத் தலைவர்  தினேஷ் குணவர்தன தலைமையில் திட்டமிடல் குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
பிரதமருக்கெதிராக கூட்டு எதிர் கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

About Unknown