மீட்கப்பட்ட தலையின் உடல் இன்று தோண்டப்படும்!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மீட்கப்பட்ட தலையின் உடல் இன்று தோண்டப்படும்!!!

வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த 7ஆம் திகதி  மீட்கப்பட்ட தலையின் உடல் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.
உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதாள உலக உறுப்பினரான கொஸ்மல்லி என்பவரின் தலை கடந்த 7ஆம் திகதி கொழும்பு – 12 வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்டது.
குறித்த  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து உடல் அங்குணுகொலபெலெஸ்ஸ – முரவெடிஹேன – கோட்டாபயகம பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

About Unknown