இதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும், இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் அதிகரித்த வெப்பமான வானிலை குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட...