12 வருடங்களின் பின் அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் : கண்காணிப்பு குழுக்கள் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

12 வருடங்களின் பின் அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் : கண்காணிப்பு குழுக்கள்

Related imageநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் அமைதியாக இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன . 
 பாரிய குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறாது நடந்து முடிவடைந்துள்ள தேர்தல் எனவும் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் தேர்தல் சட்டங்களை மதித்து காலை வேளையில் அதிகளவில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் எனவும் கண்காணிப்பு குழுக்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Unknown