யாழ். நீதவான் மன்ற வளாகத்தில் இருந்து கைதி தப்பியோட்டம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழ். நீதவான் மன்ற வளாகத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் யாழ்.நீதிவான் மன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
அவரை சிறைக் காவலர்கள் விரட்டிச் சென்றபோதும் கைதியைப் பிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் நடந்துள்ளது.
யாழ்.நீதிவான் மன்றத்தில் நீதிவான் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார். அவரைச் சிறைக்காவலர்கள் பொறுப்பேற்று அழைத்துச் சென்றபோதே கைது நழுவித் தப்பியோடியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

About UK TAMIL NEWS