அது மட்டும் நடந்திருந்தால்..! சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்திருப்பார்..! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அது மட்டும் நடந்திருந்தால்..! சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்திருப்பார்..!

80களில் டாப்பில் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா. ஓடாத படமாக இருந்தாலும் சில்க் இருந்தால் போதும் அந்த படம் தாறுமாறாக ஓடும். அந்த அளவுக்கு உச்ச நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர்.
புகழின் உச்சியில் இருந்த அதே நேரத்தில் அவருக்கு பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லை. இப்படி இருந்த காலக்கட்டத்தில்தான் ஒரு நாள் இரவோடு இரவாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது நெருங்கிய தோழி அனுராதாவை போனில் தொடர்பு கொண்டு ஏதோ பேச முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அவரால் அனுராதாவிடம் பேச முடியவில்லை.
அதே போல பிரபல தெலுங்கு டைரக்டருக்கும் போன் செய்துள்ளார். அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கன்னடத்தை சேர்ந்த தமிழ் நடிகருக்கும் போன் செய்துள்ளார். ஒரு வேளை இவர்களில் யாராவது ஒருவரை தொடர்பு கொண்டிருந்தாலே அல்லது போனில் பேசி இருந்தாலோ சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்திருப்பார். நம்மை எல்லாம் இன்றும் மகிழ்வித்து இருப்பார்.

About UK TAMIL NEWS