BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சினேகன் இவ்வளவு சர்ச்சையான பிரபலமா? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சினேகன் இவ்வளவு சர்ச்சையான பிரபலமா?

பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சினேகன் பல சர்ச்சையான விஷயங்களில் மாட்டியிருக்கிறார்.
ஒன்று
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் தன்னுடைய மனைவி ஜமுனாவை சினேகன் கூட்டிக்கொண்டு சென்று விட்டார் என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இரண்டாவது
Dynamic கல்யாணம் என்பதை பலர் தெரிந்திருக்க மாட்டார்கள். திருமண தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு வரும் அனைவரையும் கட்டிப்பிடிக்க வேண்டும். இந்த திருமண முறையை 2007ம் ஆண்டு சினேகன் தலைமையில் முதன்முறையாக தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இது பெரிய பிரச்சனையாக மக்களிடம் பேசப்பட்டது.
மூன்றாவது
சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை பற்றி பேசும்போது, பல பெண் கவிஞர்கள் இதை விட கொச்சையாக எழுதியுள்ளனர். சிம்பு ஒரு நடிகர் என்பதாலேயே பிரச்சனை பெரிதாக பேசப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

About UK TAMIL NEWS