ஜுலி சொன்ன 5 நொடி வீடியோவில் இருந்தது இதுதான் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஜுலி சொன்ன 5 நொடி வீடியோவில் இருந்தது இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் மனசோர்விற்கு ஆளாகியுள்ளார் ஜுலி. அவர் பொய் சொன்னார் என கமல் எல்லோர் முன்னிலையிலும் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தார்.
ஆனால், அவர் இன்னும் தான் செய்த தவறை உணராமல், 5 நொடி வீடியோவை காட்டுங்கள் அதில் உண்மை தெரியும் என்று கூறி வருகின்றார்.
அந்த 5 நொடி வீடியோ என்ன என்று எல்லோருக்கு தேட, அந்த எபிசோட் பார்த்த வரையில் நமக்கு கிடைத்த தகவலின்படி ‘ஜுலி வயிற்று வலியால் உள்ளே வருகின்றார்.
அப்போது நமீதா இதெல்லாம் நாடகம் என்று கமெண்ட் அடிக்கின்றார், இதை அவர் முன்பே தான் சொல்கின்றார்.
அதை தொடர்ந்து ஜுலி தானாகவே தான் ஓவியாவிடம் இதுக்குறித்து பேச ஆரம்பிக்கின்றார், ஓவியா ஏதும் சொல்லவில்லை’ என்பது தெளிவாகின்றது.

About UK TAMIL NEWS