உயிரைக் காப்பாற்றியவரை தேடி வந்து பலி வாங்கிய ராஜநாகம். - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

உயிரைக் காப்பாற்றியவரை தேடி வந்து பலி வாங்கிய ராஜநாகம்.

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாபுராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் நாக பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்பொழுது அந்த பாம்பு கம்பி வேளியில் சிக்கியுள்ளது.
அங்கு வந்த பாம்பு ஆர்வலர் அந்த பாம்மை பத்திரமாக மீட்டு வாயில் மாட்டிக் கொண்டிருந்த கம்பிகளை எடுத்து வெளியே விட்டதும், தன்னை காப்பாற்றினார் என்பது தெரியாமல் தன்னை சித்ரவதை செய்தவன் என நினைத்து அந்த பாம்பு அவரை திரும்பி வந்து கடித்துள்ளது.
உயிரை பணயம் வைத்து விஷம் கொண்ட நாக பாம்பின் வாயில் கையை வைத்து காப்பாற்றியவரை அதே பாம்பு திரும்பி வந்து கடித்துள்ளது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

About UK TAMIL NEWS