பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வஹிரு வீரசேகர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்குள் புகுந்து அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, லஹிருவை தவிர மற்றுமொரு பல்கலைக்கழக மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானையில் ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டிருந்த போதே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS