விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பார்த்து வாயைப் பிளந்த அமெரிக்கா - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பார்த்து வாயைப் பிளந்த அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட மிதிவெடி மற்றும் கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட பல
ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்ட விதத்தை பார்த்து அமெரிக்கா ஆச்சரியதில் ஆழ்ந்து உள்ளது, குறிப்பாக ஜொணி மிதிவெடி எப்படி தயாரித்து இருப்பார்கள் என்ற யோசனையில் உள்ளது
மேலும் விடுதலைப் புலிகளின் பல ஆயுதங்களுக்கு மற்றும் அவர்கள் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் வியப்பளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்படைந்துள்ளனர்
வெடிபொருள் அபாயமற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த பல மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த குண்டுகளையும், ஆயுதங்களையும் பார்வையிட்ட அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் உள்ளிட்ட கனடா, அவுஸ்திரேலியா,ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இராணுவ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது, இதனை தெரிந்து கொண்டதன் பின்னரே அவர்கள் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர்.


About UK TAMIL NEWS