ஈழத்து இளம் குயில் டிசாதனாவின் மறக்க முடியாத பாடல்.. தாய் நாட்டிற்காக கண்ணீர் சிந்திய தருணம்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஈழத்து இளம் குயில் டிசாதனாவின் மறக்க முடியாத பாடல்.. தாய் நாட்டிற்காக கண்ணீர் சிந்திய தருணம்!

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து முகாமில் வசிக்கும் தமிழர்களின் நம்பிக்கையை சுமந்து கொண்டு, இசையில் சாதிக்க பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிசாதனா. அழகான குரலால் முதல் சுற்றிலேயே நடுவர்களை திகைப்படையவைத்தார்.
ஈழ சிறுமி மென்மேலும் பலசுற்றுக்களில் முன்னேறி பலரின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றார்.
அவ்வாறு இவர் தன் தாய் நாட்டிற்காக விடை கோடு எங்கள் நாடே என்ற பாடலை பாடி தன்னை மறந்து அழுதுவிட்டார். இதனை மெய்மறந்து கேட்ட நடுவர்கள் டிசாதனாவை பாராட்டி தள்ளினார். அந்த அற்புத நிகழ்வு மீண்டும் உங்களுக்காக

About UK TAMIL NEWS