இந்த விஷயம் கேள்விப் பட்டு அதிர்ந்தே போனோம். ஆமாம் இதுவரை வெளியே தெரியாத ‘அந்த’ விஷயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்கிறார்கள்.
சென்னை,பெங்களூரு, போன்ற நகரங்களில் படிக்கச் வரும் வெளி மாநில மாணவிகள் அப்பா,அம்மா அனுப்பும் பணம் பத்தாமல் வேறு ரூட்டில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது அதிர வைக்கும் செய்தி.
அதற்கும் ஆசை காட்டி ‘அந்த’ தொழிலில் இறக்கி விட நிறைய பெண் புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.
ஒரே ஒரு மாணவி ஒரு கல்லூரியில் ‘இந்த’ மேட்டரில் இறங்கி விட்டால் போதும் அந்த மாணவியைக் கொண்டே வசதி வாழ்கைக்கு எங்கும் மாணவிகளை கேன்வாஷ் செய்து கோர்த்து விடுகிறார்கள்.
இதற்கு காரணம் பெண்களின் ஏழ்மை. அல்லது ஆடம்பர வாழ்கைக்கு எங்கும் பெண்கள் தான் இந்த புரோகர்களின் குறி. மிக எளிதாக விழுந்து விடுவார்கள் என்கிறார்கள்.
மண்ணு தின்கிற உடம்பு மனுஷன் தின்னா என்ன என்கிற கேவலமான பழமொழியை சொல்லியே இந்த அப்பாவி மாணவிகளை ஆபாசப் படுகுழியில் தள்ளுகின்றனர் என்கிறார்கள்.
தினம் செல்லும் மாணவிகள், வார விடுமுறைகளில் செல்லும் மாணவிகள் என இருக்கிறார்கள்.
வாரம் பல ஆயிரங்கள் சம்பாதித்து விடுகிறார்கள். ஏதாவது நோய், பிரச்சனைகள் வந்தால் இவர்களின் எதிர் காலம் என்ன ஆவது..?
பெற்றோர்களே உஷார்
