குழந்தையின் உயிரை பறித்த கீரை..! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

குழந்தையின் உயிரை பறித்த கீரை..!

கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது.
கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது.
குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே தங்கி குழந்தையின் உயிரை பறித்து விட்டது.
நாம் நேசிக்கும் குடும்பத்தினர் உயிரை நாம் தெரியாமல் பறித்துவிட வேண்டாம். கீரையை சுத்தம் செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
கீரை சமையல் செய்யும் போது கவனிக்கபட வேண்டியது!!!
கீரை சமையல் செய்யும் 4 நிமிடத்திற்கு முன்னால் அகன்ற பாத்திரத்தில் இளம் சுடுநீரையும் உப்பு நீரையும் சரிசமமாக கலந்து கீரையை கட்டிலிருந்து ஒவ்வொரு தழிராக பிரித்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள்.
பின்னர் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவினால் புழு,புச்சிகள் இருந்தால் இறந்து விடும்.

About UK TAMIL NEWS