யாழில் மனிதர்களிடம் சிக்கி உயிருக்கு போராடிய வெள்ளை நாகம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழில் மனிதர்களிடம் சிக்கி உயிருக்கு போராடிய வெள்ளை நாகம்

யாழ்ப்பாணத்தில் அரியவகை நாக பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நல்லுார் வடக்கு வாலையம்மன் ஆலய மீள் நிர்மாணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் முன்னால் மண்எண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய வெள்ளை நாகம் மிகவும் அவஸ்தை பட்டுள்ளது அவதானிக்கப் பட்டுள்ளது.
இதன்போது வெள்ளை நாகப் பாம்பு ஒன்று ஓரிரு தினங்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளதாக தெரிய வருகிறது.
மிகவும் அரிதாக காணப்படும் இவ் வெள்ளை நாகம் வெளியில் உலாவுகது மிக மிக அரிது எனக் கூறும் பிரதேச மக்கள் இப்படி நடந்தது தெய்வக் குற்றம் எனவும் தெரிவிக்கின்றனர்.

About UK TAMIL NEWS